மக்கள் வெள்ளத்தில் நாமக்கல் வந்தடைந்தார் விஜய்…
திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் எல்லைப்பகுதியான களத்தூர் சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய். அவருக்கு ஆரத்தி எடுத்து தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். களத்தூரிலிருந்து தனது பிரசார வாகனம் மூலம்… Read More »மக்கள் வெள்ளத்தில் நாமக்கல் வந்தடைந்தார் விஜய்…