மின் இணைப்புக்கு லஞ்சம்: திருச்சி EB வணிகமேலாளர் கைது
திருச்சி அடுத்த மணிகண்டம், மேக்குடி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் புதிதாக வீடு கட்ட உள்ளார். அவரது வீட்டுமனைக்கு தற்காலிக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தார். அதன் பேரில், தற்காலிக மின் இணைப்பு வழங்க, ஏற்பாடு… Read More »மின் இணைப்புக்கு லஞ்சம்: திருச்சி EB வணிகமேலாளர் கைது