மணிப்பூர் மாநிலம் உக்ருவில் வன்முறை… மீண்டும் பதற்றம்
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சரேய்கோங் கிராமத்தில் ஆயுதக் குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயுதக் குழுக்களின் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள… Read More »மணிப்பூர் மாநிலம் உக்ருவில் வன்முறை… மீண்டும் பதற்றம்

