திருச்சி மாநாடு… மதிமுக தவிர்க்க முடியாத கட்சியாக மாறும்… எம்பி துரை வைகோ
திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு அவரது 154வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சி மாநாடு… மதிமுக தவிர்க்க முடியாத கட்சியாக மாறும்… எம்பி துரை வைகோ