திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் ‘சமத்துவ நடைபயணத்தை’ தொடங்கி வைப்பதற்காகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை திருச்சி வந்தடைந்தார். இன்று காலை 8 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம்… Read More »திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

