மது போதையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய மனைவி… அடித்து கொன்ற கணவர்…
ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள ராம்கார் பகுதியை சேர்ந்தவர் உபேந்திர பர்ஹியா (25). இவரது மனைவி ஷில்பி தேவி (22). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. இந்தநிலையில் உபேந்திரா தனது வீட்டில்… Read More »மது போதையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய மனைவி… அடித்து கொன்ற கணவர்…










