தஞ்சை அருகே மதுவிற்ற 2 பேர் கைது
தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை கூத்தாஞ்சேரி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது என்று தமிழ்ப் பல்கலைக்கழக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர சோதனையில்… Read More »தஞ்சை அருகே மதுவிற்ற 2 பேர் கைது

