மது குடிப்பதை கண்டித்த மனைவி- திருச்சியில் வாலிபர் தற்கொலை
திருச்சி துறையூர் அருகே உள்ள வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் குமார் (27) டிரைவர். இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு… Read More »மது குடிப்பதை கண்டித்த மனைவி- திருச்சியில் வாலிபர் தற்கொலை

