ரூ.50,000 செலுத்தி மநீம விருப்ப மனு பெறலாம்
கமல் தலைமையில் நடந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு செயற்குழுக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம். பொதுச்செயலர் அருணாச்சலம் உள்ளிட்ட ஐவர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்தது மநீம. ரூ. 50,000 செலுத்தி விருப்ப… Read More »ரூ.50,000 செலுத்தி மநீம விருப்ப மனு பெறலாம்

