“என்னை வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி”…. நடிகர் ரஜினிகாந்த்
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படம் மூலம்… Read More »“என்னை வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி”…. நடிகர் ரஜினிகாந்த்