புதுகையில் மனித உரிமைகள் உறுதிமொழி
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மனித உரிமைகள் உறுதிமொழியினைஆட்சியர் மு.அருணாதலைமையில் இன்று அரசு அலுவலர்கள் , மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா,தனித்துணை ஆட்சியர் (சமூக… Read More »புதுகையில் மனித உரிமைகள் உறுதிமொழி

