கரூர்… கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு…
கரூர் மாநகராட்சி உட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள்… Read More »கரூர்… கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு…