குளித்தலை அரசு மருத்துவமனையில் மனைவியை கொன்ற கணவன் கைது..
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியை சேர்ந்தவர் விஷ்ரூத். இவரது மனைவி ஸ்ருதி. நேற்று முன்தினம் இவர்களுக்குள் குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த ஸ்ருதி குளித்தலை அரசு மருத்துவமனையில்… Read More »குளித்தலை அரசு மருத்துவமனையில் மனைவியை கொன்ற கணவன் கைது..