கறி வாங்கக் கொடுத்த பணத்தில் குடித்த கணவர்: மனைவி கண்டித்ததால் தீக்குளித்து தற்கொலை
திருச்சி சோமரசம்பேட்டை குமார வயலூர் பகுதியைச் சேர்ந்தவர் வைரவேல்(33 )கூலி தொழிலாளி.மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10ம் தேதி மனைவி , வைரவேலிடம் ரூ. 200 பணத்தை… Read More »கறி வாங்கக் கொடுத்த பணத்தில் குடித்த கணவர்: மனைவி கண்டித்ததால் தீக்குளித்து தற்கொலை

