மனோரமாவின் மகன் உடல்நலக்குறைவால் காலமானார்
தமிழ் திரையுலகின் மறக்க முடியாத நகைச்சுவை நடிகை ‘ஆச்சி’ மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி இன்று (23.10.2025) காலமானார் என்ற துயரச் செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 70 வயதான அவர், இன்று காலை… Read More »மனோரமாவின் மகன் உடல்நலக்குறைவால் காலமானார்