மனநலம் பாதித்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி நூதன மோசடி… 2 பேர் கைது…
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தோப்புத்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர், ரேணுகாதேவி தம்பதியினரின் மகள் ரூபஸ்ரீ (வயது 9) இச்சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். இதனை அறிந்த ஆந்திராவை… Read More »மனநலம் பாதித்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி நூதன மோசடி… 2 பேர் கைது…