துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் மயில்சாமி அண்ணாதுரை?
துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய 21ம் தேதி கடைசி நாள். பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் மயில்சாமி அண்ணாதுரை?