சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை தொடங்கிய சாரல் பகல் முழுவதும் தொடர்ந்து பெய்தது. இரவில் மேல்மலை பகுதியான கூக்கால் பிரதான… Read More »சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

