அரியலூரில் காமராஜர் திருவுருவபடத்திற்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை
காமராஜரின் 123ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளமான எடப்பாடி பழனிச்சாமி காமராஜர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அரியலூர் மாவட்டத்தில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற… Read More »அரியலூரில் காமராஜர் திருவுருவபடத்திற்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை










