வெளிநாடு பயணம்…. கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
தமிழ்நாட்டுக்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.25 மணிக்கு… Read More »வெளிநாடு பயணம்…. கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை