மருதமலை… குட்டி யானையை…. தாயுடன் சேர்க்க வனத்துறை முயற்சி
கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த யானைக்கு மருத்துவ சிகிச்சை செய்தனர். இதனாலவ் நலம்பெற்ற யானை… Read More »மருதமலை… குட்டி யானையை…. தாயுடன் சேர்க்க வனத்துறை முயற்சி