டிடிவியுடன் கூட்டணி?… மறுக்காத எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் எனவும் தெரிவித்தார். டில்லி விமான நிலையத்தில்… Read More »டிடிவியுடன் கூட்டணி?… மறுக்காத எடப்பாடி பழனிசாமி

