மறைந்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி
தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகராக இருந்தவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். அவருக்கு வயது 83. அண்மைக்காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். தெலங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில்… Read More »மறைந்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி