திருச்சி தினகரன் செய்தியாளர் சுரேஷ் காலமானார்
திருச்சி தினகரன் நாளிதழின் செய்தியாளர் சுரேஷ்(48) நேற்று இரவு உடல்நலக்குறைவால் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் காலமானார். தகவல் அறிந்ததும் திருச்சியில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களும் சென்று சுரேஷ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அவரது… Read More »திருச்சி தினகரன் செய்தியாளர் சுரேஷ் காலமானார்