மல்லியம்பத்து பஞ். தலைவர் நீக்கம் செல்லும்…… ஐகோர்ட்
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ளது மல்லியம்பத்து. இந்த ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் விக்னேஸ்வரன். இவர் ஊராட்சி நிதியில் ரூ.74 லட்சம் முறைகேடு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவரை பதவியில் இருந்து நீக்கி மாவட்ட… Read More »மல்லியம்பத்து பஞ். தலைவர் நீக்கம் செல்லும்…… ஐகோர்ட்

