மழையில் முளைக்க துவங்கிய நெல்மணிகள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை
தஞ்சை மாவட்டம் திருவையாறில் இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் மழையால் கொள்முதல் செய்யாமல் சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து முளைத்து வருகின்றன. தஞ்சை மாவட்டம் முழுவதும் குறுவை அறுவடை பணிகள்… Read More »மழையில் முளைக்க துவங்கிய நெல்மணிகள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை

