பிளஸ்2 ,மவுண்ட் சீயோன் பள்ளி முதல் மூன்று இடங்களையும் பெற்று சாதனை
பிளஸ்2 தேர்வில் புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும் புதுக்கோட்டை மவுண்ட் சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளியில் தேர்வு எழுதிய 289 மாணவ, மாணவிகளும்ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி… Read More »பிளஸ்2 ,மவுண்ட் சீயோன் பள்ளி முதல் மூன்று இடங்களையும் பெற்று சாதனை