காரைக்காலில் மாங்கனி திருவிழா, விமரிசையாக நடந்தது
அடியாராக வந்த சிவனுக்கு, காரைக்கால் அம்மையார், மாங்கனி படைத்ததையும், அவருக்கு சிவபெருமான் மீண்டும் மாங்கனி அருளியதையும் நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும்ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் மாங்கனித் திருவிழா … Read More »காரைக்காலில் மாங்கனி திருவிழா, விமரிசையாக நடந்தது