அதிமுக மாஜி அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு..
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் கிராமத்தில் வசித்து வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்.… Read More »அதிமுக மாஜி அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு..