அதிமுக மாஜி ஓட்டல் திறப்பு- மின்சாரம் தாக்கி திருச்சி மாணவர் பலி
திருச்சி மாவட்டம், முசிறியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவிற்குச் சொந்தமான புதிய ஹோட்டல் திறப்பு விழா பணிகளின் போது, மின்சாரம் தாக்கி விழுந்த ஐ.டி.ஐ மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் முசிறியில்… Read More »அதிமுக மாஜி ஓட்டல் திறப்பு- மின்சாரம் தாக்கி திருச்சி மாணவர் பலி

