இந்தியாவுக்குள் நுழைந்து மாடுகளை கடத்த முயற்சி… வங்காளதேசத்தினர் 3 பேர் அடித்துக்கொலை
இந்தியா – வங்காளதேசம் பல கிலோமீட்டர்களுக்கு எல்லைகளை பகிர்கின்றன. அதேவேளை, வங்காளதேசத்தினர் பலரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறியுள்ளனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர… Read More »இந்தியாவுக்குள் நுழைந்து மாடுகளை கடத்த முயற்சி… வங்காளதேசத்தினர் 3 பேர் அடித்துக்கொலை