திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக செப்டிக் டேங்கில் விழுந்த மாடு மீட்பு
https://youtu.be/ooJ7LZ-CQTY?si=B_lV0ayE3QZDyJDnதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செண்பகவல்லி என்பவருக்கு சொந்தமான மாடு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு விழுந்துள்ளது. இன்று காலை… Read More »திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக செப்டிக் டேங்கில் விழுந்த மாடு மீட்பு