மாடு மேய்த்த பெண்ணை தாக்கி 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
திருப்பதி மாவட்டம் பொட்டிகுண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த வெங்கடரத்னம்மா (56) என்பவர், தனது கிராமத்திற்கு அருகிலுள்ள மாந்தோப்பில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனது பணப்பை இந்தப்… Read More »மாடு மேய்த்த பெண்ணை தாக்கி 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

