பொள்ளாச்சி… சந்தையில் மாடுகள் 3 கோடி- ஆடு-கோழி 1 கோடிக்கும் விற்பனை
தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் என 2 நாட்கள் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை களில் மாடுகள் விற்பனையும், வியாழக்கிழமை, ஆடு, மாடு விற்பனையும் சேர்ந்து… Read More »பொள்ளாச்சி… சந்தையில் மாடுகள் 3 கோடி- ஆடு-கோழி 1 கோடிக்கும் விற்பனை