மாணவர்களிடையே மோதல்.. திருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் பலி
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 13 வயது சிறுவன் செல்வம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார் செல்வம். நல்லவன்னிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சரவணனின் மகன் செல்வம்… Read More »மாணவர்களிடையே மோதல்.. திருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் பலி

