தஞ்சையில் மருத்துவ துறை மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் அல்லாத மருத்துவம் சார்ந்த பட்டய படிப்பில் (Allied health sciences) பயிலும் மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.… Read More »தஞ்சையில் மருத்துவ துறை மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்