அண்ணா பல்கலை. மாணவி புகார்-முன்னாள் காதலன் கைது
தன்னோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களைக் காட்டி மிரட்டுவதாக முன்னாள் காதலன் மீது அண்ணா பல்கலை. மாணவி புகார் அளித்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தனது முன்னாள் காதலனின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் காதலை… Read More »அண்ணா பல்கலை. மாணவி புகார்-முன்னாள் காதலன் கைது