உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு… மாணவ-மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி..
திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு… மாணவ-மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி..