மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கி வாலிபர் பலி..
கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பக்தர் உடல் பல மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்டது. மாதேஸ்வரன் மலைக்கு பாதையாத்திரையாக சென்ற பக்தர் பிரவீன் (30) சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். மேட்டூர்… Read More »மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கி வாலிபர் பலி..

