ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த விவகாரம். அரசு பஸ்சின் டிரைவர்- கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேரையும் சஸ்பெண்ட் செய்து… Read More »ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி