கரூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை..
கரூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். கரூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது… Read More »கரூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை..