புதுகை மாநகராட்சியில் நியமன உறுப்பினராக தியாகு பொறுப்பேற்பு
புதுக்கோட்டை நவ 30- புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட 42 மாமன்ற உறுப்பினர் உள்ள நிலையில் தற்போது புதிதாக நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளி அ.தியாகு தமிழக அரசால் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இதற்கான நிகழ்வில் இயற்கை வளங்கள் துறை… Read More »புதுகை மாநகராட்சியில் நியமன உறுப்பினராக தியாகு பொறுப்பேற்பு

