மாநில உரிமைகளை மீட்டெடுக்க குழு அமைத்தார் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடுவும் நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. நீதிமன்ற ஒப்புதலை… Read More »மாநில உரிமைகளை மீட்டெடுக்க குழு அமைத்தார் முதல்வர் ஸ்டாலின்