சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்..
சிஐடியு தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம் சிஐடியு திருச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ரெங்கராஜன் துவக்க… Read More »சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்..