போலீஸ் நிலையத்தில் வாலிபர் கொலை:மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜீத்குமார் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 ஏட்டுகள், 3 போலீசார் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட எஸ்.பி.… Read More »போலீஸ் நிலையத்தில் வாலிபர் கொலை:மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்