நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் அடிக்கல்
செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது. நீர்வளத்துறை சார்பில் ரூ.342.60 கோடி மதிப்பில் மாமல்லன் நீர்த்தேக்கம்… Read More »நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் அடிக்கல்

