அரியலூர்.. படைபத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேம்.. பக்தர்கள் தரிசனம்
அரியலூர் நகராட்சிக்குட்பட்ட மேலத்தெருவில் உள்ள அருள்மிகு படைபத்து மகா மாரியம்மன் கோவில் இப்பகுதி மக்களுக்கு பிரசித்தி பெற்ற கோவிலாகும். கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, கடந்த 29-ஆம் தேதி யாக சாலை பூஜை… Read More »அரியலூர்.. படைபத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேம்.. பக்தர்கள் தரிசனம்