கரூர்…தூய்மை பணியாளர்களுக்கு 791க்கு- பதிலாக ரூ.400 மட்டும் வழங்குவதாக மேயரிடம் குற்றசாட்டு..
ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த 791 ரூபாய்க்கு பதிலாக ஒப்பந்ததாரர்கள் 400 ரூபாய் மட்டும் வழங்கப்படுவதாக கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் குற்றச்சாட்டு. கரூர் மாநகராட்சி… Read More »கரூர்…தூய்மை பணியாளர்களுக்கு 791க்கு- பதிலாக ரூ.400 மட்டும் வழங்குவதாக மேயரிடம் குற்றசாட்டு..