உள்துறை செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்
தமிழ்நாட்டில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். உள்துறை செயலாளர் அமுதா வருவாய்த்துறை செயலாளராக மாற்றப்பட்டார். புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டார். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், சென்னை மாநகராட்சி ஆணையராக, நியமிக்கப்பட்டார்.… Read More »உள்துறை செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்