இன்று மாலை தேர்தல் தேதி அறிவிப்பு
இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இன்று மாலை 4 மணி அளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. டெல்லியில்… Read More »இன்று மாலை தேர்தல் தேதி அறிவிப்பு

